En Thanjam Neere என் தஞ்சம் நீரே

என் தஞ்சம் நீரே

Lyrics

உன்னதமானவரே உயர் மறைவினில் காத்திடுமே உந்தன் சிறகுகளின் நிழலில் என்னை மறைத்து காத்திடுமே என் தஞ்சம் நீரே என் அடைக்கலமே நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே 1.அனாதைகள் ஆதரவே திக்கற்றோரின் புகலிடமே பிளவுண்ட கன்மலையே புகலிடம் ஈந்திடுமே 2.உம் நாமத்தினை நான் அறிந்ததினால் வெட்கப்பட்டு போவதில்லை உயர்ந்த அடைக்கலத்தில் நீர் என்னை வைத்திடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7783
Song ID
en-thanjam-neere-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open