En Thevai Ellam Neere Neere என் தேவை எல்லாம் நீரே நீரே

என் தேவை எல்லாம் நீரே நீரே

Lyrics

என் தேவை எல்லாம் நீரே நீரே நீர் மாத்திரமே நீரே இந்த உலகை ஆள்பவர் நீரே எல்லா நன்மைக்கும் காரணர் நீரே என்னை பாதுகாப்பவர் நீரே என்றும் போதுமே உம் அன்பால் என்னை நீதிமான் ஆக்கினீர் உம் அன்பால் என் வாழ்க்கையை மாற்றினீர் உம் அன்பை உணர்ந்த நான் வேறெங்கே செல்லுவேன் நீரே என்றும் போதுமே என் ஆசை ஏக்கம் நோக்கம் எல்லாம் நீரே உம் சத்தம் கேட்கவே நாள் தோறும் காத்திருக்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8186
Song ID
en-thevai-ellam-neere-neere-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open