En Thevan Iyesuvukke

என் தேவன் இயேசுவுக்கே
Unknown
Lyrics

Lyrics

என் தேவன் இயேசுவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரமே – 2 என்னோடு இருப்பவர்க்கே என்றென்றும் ஸ்தோத்திரமே – 2 தேவனே நீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திர பலியை செலுத்திடுவேன் எந்தன் ஜெபத்தை கேட்டிடுவீர் தேவனே உமக்கே ஸ்தோத்திரமே ...என் தேவன்... கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர் ஆத்துமாவில் பெலன் தந்தீர் யாவையும் எனக்காய் முடித்திடுவீர் தேவனே உமக்கே ஸ்தோத்திரமே ...என் தேவன்... நெருக்கப்பட்ட வேளையிலும் நெருங்கியே நீர் அணைத்தீரே உறுதியாய் உம்மில் நிறுத்திடவே தேவனே உமக்கே ஸ்தோத்திரமே ...என் தேவன்... என் தேவன் இயேசுவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரமே – 2 என்னோடு இருப்பவர்க்கே என்றென்றும் ஸ்தோத்திரமே – 2 தேவனே நீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திர பலியை செலுத்திடுவேன் எந்தன் ஜெபத்தை கேட்டிடுவீர் தேவனே உமக்கே ஸ்தோத்திரமே ...என் தேவன்... கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர் ஆத்துமாவில் பெலன் தந்தீர் யாவையும் எனக்காய் முடித்திடுவீர் தேவனே உமக்கே ஸ்தோத்திரமே ...என் தேவன்... நெருக்கப்பட்ட வேளையிலும் நெருங்கியே நீர் அணைத்தீரே உறுதியாய் உம்மில் நிறுத்திடவே தேவனே உமக்கே ஸ்தோத்திரமே ...என் தேவன்... En Thevan Iyesuvukke lyrics songs,En Thevan Iyesuvukke song lyrics,En Thevan Iyesuvukke Lyrics Song Chords PPT -என் தேவன் இயேசுவுக்கே en thevan iyesuvukke ennaalum sthoththirame - 2 ennodu iruppavarkke endrendrum sthoththirame - 2 thevane neer nanmai seytheer sthoththira paliyai seliththituven enthan jebaththai kettituveer thevane umakke sthoththirame ... en thevan kooppitta naalil bathil thantheer aaththumaavil pelan thantheer yaavaiyum enakkaay mudiththituveer thevane umakke sthoththirame ... en thevan nerukkappatta velaiyilum nerungkiye neer anaiththeere uruthiyaay ummil niruththidave thevane umakke sthoththirame ... en thevan en thevan iyesuvukke ennaalum sthoththirame - 2 ennodu iruppavarkke endrendrum sthoththirame - 2 thevane neer nanmai seytheer sthoththira paliyai seliththituven enthan jebaththai kettituveer thevane umakke sthoththirame ... en thevan kooppitta naalil bathil thantheer aaththumaavil pelan thantheer yaavaiyum enakkaay mudiththituveer thevane umakke sthoththirame ... en thevan nerukkappatta velaiyilum nerungkiye neer anaiththeere uruthiyaay ummil niruththidave thevane umakke sthoththirame ... en thevan TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
en-thevan-iyesuvukke-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open