Lyrics
என் தேவனே என்னைப் படைத்த தெய்வமே எனக்காகவே ஏற்ற துணை தந்திடக் கேட்கிறேன் நான் சின்னனாய் இருந்தேன் நான் செல்லமாய் வளர்ந்தேன் இப்போ சமுதாயத்தை நான் பார்க்கிறேன் அதைப்போல் வாழக் கேட்கிறேன் ... என் தேவனே என் தனிமை உணர்வு என்னைத் தள்ளாட வைப்பதேனோ மனிதன் தனித்து வாழ்வதை விரும்பாத எந்தன் தேவன் ... என் தேவனே உம் தாசர்கள் வாழ்வில் ஏற்ற துணை ஈந்தீரே அதுபோல் என்னை நினைத்திடும் நன்றி நிறைந்து வாழ்வேன் ... என் தேவனே En Thevane Ennaip Padaiththa Theyvame ,En Thevane Ennaip Padaiththa Theyvame Lyrics Songs, En Thevane Ennaip Padaiththa Theyvame Lyrics, En Thevane Ennaip Padaiththa Theyvame Song Chords PPT - என் தேவனே என்னை En Thevane Ennaip Padaiththa Theyvame Enakkave Eerra Thunai Thanthida Ketkiren Naan Sinnanaay Irunthen Naan Sellamaay Valarnthen Ippo Samuthayaththai Naan Paarkkiren Athaippol Vazha Ketkiren ... En Thevane En Thanimai Unarvu Ennai Thallada Vaippathen Manithan Thaniththu Vazhvadha Virumpaatha Enthan Thevan ... En Thevane Um Thasarkal Vazhvil Eerra Thunai Iinthire Athupol Ennai Ninaiththidum Nanri Nirainthu Vazhven ... En Thevane true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- en-thevane-ennaip-padaiththa-theyvame-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0