En Ulla Kudilil என் உள்ளக் குடிலில் என் அன்பு மலரில்

என் உள்ளக் குடிலில் என் அன்பு மலரில்
Unknown
Lyrics

Lyrics

என் உள்ளக் குடிலில் என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ஒன்றுதான் அன்பின் மாண்பு பந்த பாசம் தனை கடந்து செய்தால்தான் திரு தொண்டு -2 இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும் வாழ்வின் நூலில் எழுதவேண்டும் அன்பின் இறைவனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3047
Song ID
en-ulla-kudilil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0