Lyrics
என் உள்ளம் கவர்ந்தவரே
அழகிய என் இயேசுவே
நிகரில்லாதவரே
வர்ணிக்க வார்த்தை இல்லையே
.
சிறந்தவர் நீர் உயர்ந்தவர்
விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி
உம்மை நான் துதிக்க
உம்மை நான் போற்ற
தேவ என் வாழ்நாள் போதுமோ – என் உள்ளம்
Details
- Numeric ID
- 3044
- Song ID
- en-ullam-kavarnthavarae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0