En Ullamellam என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே

என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போல என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்க என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணர என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8231
Song ID
en-ullamellam-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
0
Source
Open