En Ullathai Unarntha Enthan Yaesu Song என் உள்ளத்தை உணர்ந்த

என் உள்ளத்தை உணர்ந்த

Lyrics

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமே உமக்காக நான் ஓட பெலனைத் தாருமே பெலனை தாருமே உம் பெலனைத் தாருமே என் இதய அன்பரே …. உம் பெலனைத் தாருமே எனக்காக என்னில் இருக்கும் எந்தன் இயேசுவே உமக்காக நான் இருக்க வழிகள் தாருமே…. ஓகோ என்னை என்றும் ஏந்தி நிற்கும் எந்தன் இயேசுவே உம் வழிகள் நான் நடக்க பாதை காட்டுமே எனக்காக உந்தன் ஜீவன் தந்த இயேசுவே உந்தன் அன்பை பார்க்கும் விழிகள் தாருமே எனக்காக எல்லாம் எப்போதும் தந்த இயேசுவே உம்மில் என்றும் நான் வாழ வரங்கள் தாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
414
Song ID
en-ullathai-unarntha-enthan-yaesu-song-lyrics-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open