En Unarvinilae Kalanthavare என் உணர்வினிலே கலந்தவரே

என் உணர்வினிலே கலந்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் உணர்வினிலே கலந்தவரே என் நினைவினிலே நிற்பவரே என் கனவினிலே வருபவரே என் இதயத்திலே நிறைந்தவரே உம்மை ஆராதிக்கின்றேன் ஐயா இயேசுவே என் உறவினில் கலந்து தந்தையானீர் ஐயா என் வாழ்வினில் இணைந்து தலைவனானீர் ஐயா என் நாவினில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீர் ஐயா என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5275
Song ID
en-unarvinilae-kalanthavare-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open