Noorngunda Idhayathai Thagapan நொறுங்குண்ட இதயத்தை தகப்பன்

நொறுங்குண்ட இதயத்தை தகப்பன்

Lyrics

நொறுங்குண்ட இதயத்தை தகப்பன் நீர் கண்டீர் காயங்கள் கட்டிட ஓடோடி வந்தீர் கண்ணீரை முற்றிலும் மதுரமாய் மாற்றி என்னை நிரப்பிய ஆனந்த தைலமே என் மகிழ்ச்சியே என் இயேசுவே என் ஆனந்தமே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே எல்லாம் என் இயேசு தானே தனிமையில் புலம்பின நாட்களை நீர் கண்டீர் தகப்பனாய் சுமந்திட ஓடோடி வந்தீர் மகளென உறவையும் எனக்கென தந்தீர் உம்மை அறிவது நான் பெற்ற கிருபையே அவர் இருப்பதினாலே நான் பயப்பட மாட்டேன் எனக்காக யுத்தங்கள் செய்பவரே அவர் இருப்பதினாலே நான் இளைப்பாறுவேன் எனக்காக வெற்றி சிறந்தவரே என் உயிரே என் இயேசுவே என் துணையாளரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே எனக்கெல்லாம் என் இயேசு தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3243
Song ID
en-uravey-lyrics-song-chords-ppt
Views
18
Downloads
3
Source
Open