En Uyir Ullavarai Ummai என் உயிருள்ளவரை உம்மை

என் உயிருள்ளவரை உம்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

என் உயிருள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன் நான் நிலைத்திடும் வரை உம்மை காணவே என் மன வாஞ்சையோ உம்மை காணவே தேவனே எந்தன் தேவனே – 2 1. என் உதடு சொல்லும் நீர் தேவனென்று என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே என் இதயம் எங்கும் உந்தன் அன்பை சொல்ல தேவனே எந்தன் தேவனே – 2 2. உன் பாதம் தேடி நான் ஓடி வருவேன் என் தேவன் நீரே உம்மை போற்றிடிடுவேன் என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே தேவனே எந்தன் தேவனே – 2 என் உயிர் உள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன் நான் நிலைத்திடும் வரை உம்மை தேடுவேன் என் மன வாஞ்சையோ உம்மை காணவே தேவனே எந்தன் தேவனே தேவனே எந்தன் தேவனே தேவனே எந்தன் தேவனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5280
Song ID
en-uyir-ullavarai-ummai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open