En Uyirana Yesu

என் உயிரான இயேசு

Lyrics

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் – 2 என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் – 2 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா – 2 உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே – 2 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் – 2 இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் – 2 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே – 2 நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பானே –

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7051
Song ID
en-uyirana-yesu
Views
1
Downloads
1