En Uyirilum Melanavarae Song என் உயிரிலும் மேலானவரே

என் உயிரிலும் மேலானவரே

Lyrics

என் உயிரிலும் மேலானவரே நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே என் அரணே என் இயேசுவே என் துணையை என் இயேசுவே அநாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
483
Song ID
en-uyirilum-melanavarae-song-lyrics-chords-ppt-johnsam-joyson
Views
12
Downloads
3
Source
Open