En Uyirullavarai Ummai என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்

என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்

Lyrics

என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன் என் உயிர் பிரிந்தாலும் உம்மையே – 2 என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக – 2 என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும் உம் பிரியமாய் என்னை மாற்றிடும் – 2 – என் உயிர் 1. தாயின் கருவில் என்னை காத்தவரே உம் தோளில் என்னை சுமந்தவரே – 2 என் தனிமையிலே என்னை தேற்றினிரே என் அருகினிலே என்றும் இருப்பவரே – 2 – என் உயிர் 2. என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர் புது மனிதனாய் உருவாக்கினீர் – 2 உன் அன்பை நான் புரிந்து கொண்டேன் இனி உம்மை விட்டு நான் விலகிடேன் – 2 – என் உயிர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1903
Song ID
en-uyirullavarai-ummai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1