En Uyirullavarai Ummai Thuthiththiduvaen என் உயிருள்ளவரை உம்மை துதித்திடுவேன்

என் உயிருள்ளவரை உம்மை துதித்திடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் உயிருள்ளவரை உம்மை துதித்திடுவேன் என் உயிர் பிரிந்தாலும் உம்மையே என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக என்னை ஏற்றுக்கொள்ளும் என்னை மன்னியும் உம் பிரியமாய் என்னை மாற்றிடும் – என் உயிர் 1.தாயின் கருவில் என்னை காத்தவரே உம் தோளில் என்னை சுமந்தவரே என் தனிமையில என்னை தேற்றினீரே என் அருகினிலே என்றும் இருப்பவரே – என் உயிர் 2.என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர் புது மனிதனாய் உருவாக்கினீர் உம் அன்பை நான் புரிந்து கொண்டேன் இனி உம்மை விட்டு நான் விலகிட்டேன் – என் உயிர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5278
Song ID
en-uyirullavarai-ummai-thuthiththiduvaen-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open