En Uyirum En Yesu என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உயிரும் என் இயேசுவுக்காக
Lyrics
1.என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே
2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே
3.என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே
Details
- Numeric ID
- 3051
- Song ID
- en-uyirum-en-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1