En Vaal Naal Ellam என் வாழ்நா…

என் வாழ்நாளெல்லாம்
Unknown
Lyrics

Lyrics

என் வாழ்நாளெல்லாம் நீர் உண்மையுள்ளவரே என் வாழ்நாளெல்லாம் நீர் என்றும் நல்லவரே எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில் பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன் அழகே என் இயேசுவே வாழ்நாளெல்லாம் வழுவாத கரம் என்னோடே நம் கண் விழிக்கும் நேரம் முதல் என் கண்கள் உறங்கும் வரையிலும் பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமே பொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரே என் இருளில் வெளிச்சம் தகப்பனும் நண்பனும் நீரே வாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள் என்றும் தொடருமே அறியா உம் நன்மைகள் என்னை பின் தொடருதே அசையாத உம் நன்மைகள் என்னை பின் தொடருதே . எந்தன் ஜீவனே எந்தன் ஆசையே அழகே என் இயேசுவே அழகான உம் நன்மைகள் என்னை பின் தொடருதே .

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1418
Song ID
en-vaal-naal-ellam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0