En Vaalkkayin Naduvinilae என் வாழ்க்கையின் நடுவினிலே

என் வாழ்க்கையின் நடுவினிலே
Unknown
Lyrics

Lyrics

என் வாழ்க்கையின் நடுவினிலே உம் வெளிச்சம் வீசட்டுமே -4 என் எல்லாம் நீரே (3) இயேசுவே – 2 1. என் பிரச்சனை நடுவினிலே உம் பாசத்தை உணரட்டுமே என் கவலையின் நடுவினிலே உம் கரத்தை காணத்துமே -2 2. என் தனிமையின் நடுவினிலே உம் தயவு தாங்கட்டுமே என் பயத்தின் நடுவினிலே உம் பெலத்தை உணரட்டுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2985
Song ID
en-vaalkkayin-naduvinilae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0