En Vaazhivilae Ellam Neerae Yesuvae என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
Lyrics
1. என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
பாவத்தை நான் வெறுப்பேன்
உமக்காக வாழுவேன்
2. என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
என்ன நிந்தை நேர்ந்தாலும்
யார் என்னைக் கை விட்டாலும்
என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
3. என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
இன்ப துன்ப நேரத்தில்
தனிமையின் வேளையில்
என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
என்ன நிந்தை நேர்ந்தானும்
யார் என்னை கை விட்டாலும்
என் வாழ்விலே எல்லாம் நீரே இயேசுவே
Details
- Numeric ID
- 5349
- Song ID
- en-vaazhivilae-ellam-neerae-yesuvae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open