En Vaazhvil Ellame Yesuthan என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
Lyrics
என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் இந்நாளும் எந்நாளும் இயேசுதான்
என் முன்னும் என் பின்னும் இயேசுதான்
என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான்
என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
இந்நாளும் எந்நாளும் இயேசுதான்
விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்
என்னை மீட்க தன்னை தந்தவர் இயேசுதான்- ( 2)
அவர் நாமும் நான் பாட - 2
அன்புகாட்டி ஆற்றல் தந்தவர் இயேசுதான்.
ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தவர் இயேசுதான்
ஆட வைத்து பார்த்து நிற்பதுதான் இயேசுதான். - (2)
அன்புத் தாயாய் என்னை சேயாய் - 2 காலமெல்லாம் காத்து நிற்பவர் இயேசுதான்
வானம் பூமி வாழ வந்தது இயேசுவில்
வாழும் யாவும் வாழ்ந்திருப்பது
இயேசுவில் - (2)
ஒருநாளில் இவையாவும் -2 சங்கமிக்கும் சங்கொலிக்கும் இயேசுவில்.
Details
- Numeric ID
- 5351
- Song ID
- en-vaazhvil-ellame-yesuthan-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open