En Vaazhvilae Oliyaetravae …

என் வாழ்விலே ஒளியேற்றவே
Unknown
Lyrics

Lyrics

என் வாழ்விலே… ஒளியேற்றவே பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்… பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2 பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட குருதி சொறிந்தாரே மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட தன் ஜீவன் துறந்தாரே 1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீ பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அட நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ கல்வாரி இயேசு இரத்தம் – உன் பாவக்கறை நீக்கும் – என் இயேசு குருதி மட்டும் – உன் சாப வினை தீர்க்கும் 2. மாராவின் தண்ணீரை மாற்றினவர் – உன் தீராத கண்ணீரை தேற்றிடுவார் ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் – உன் போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் – உன் தேவன் சத்தம்கேளு – அவர் வார்த்தைக் கைக்கொண்டிரு – சம் பூரண கர்த்தர் அவர் – உன் சகலமும் நிறைவாக்குவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2983
Song ID
en-vaazhvilae-oliyaetravae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0