En Vaazhvin Maatrathirku என் வாழ்வின் மாற்றத்திற்குக் காரணர்

என் வாழ்வின் மாற்றத்திற்குக் காரணர்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் வாழ்வின் மாற்றத்திற்குக் காரணர் அவரே என் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே நீயும் அவரை நம்புவாயானால் உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார் மாற்றுவார் மாற்றுவார் உன் வாழ்வை மாற்றுவார் மாறிடும் மாறிடும் செழிப்பாக மாறிடும் 1. பிரயோஜனமற்ற ஒநேசிமுவை பிரயோஜன மாக்கினாரே ஆகாதென்று தள்ளப்பட்ட அனைவரையும் மூலைக்கள்ளாக்கிடுவார் 2. ஆடுகளை மெய்த்த தாவிதையும் அரசனாய் மாற்றினாரே ஆரம்பம் அர்ப்பமாக இறுந்தாலும் முடிவு சம்பூர்னமே 3. மாராவின் கசந்த தண்ணிரையும் மாற்றினாரே மதுரமாய் மாற்றினாரே முடியாதென்று உலகம் நினைக்கையிலே முடித்து காட்டிடுவார் 4. இல்லை, இல்லை ஒருபோதும் சொல்லிடாதே உள்ளதை முதலில் கொடு ஐந்தப்பம் இரண்டு மீன்களையும் கூடைகளாய் மாற்றிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5353
Song ID
en-vaazhvin-maatrathirku-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open