En Valkai Ennum Padagu ஏலேலோ ஐலசா ஏலேலோ

ஏலேலோ ஐலசா ஏலேலோ
Unknown
Lyrics

Lyrics

ஏலேலோ ஐலசா ஏலேலோ – 4 என் வாழ்க்கை என்னும் படகினிலே இயேசு உதித்தார் என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை கரை சேர்த்தாரே – 2 ஏலேலோ ஐலசா ஏலேலோ – 3 இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா 1.வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே – 2 படக விட்டு என்னால இறங்க முடிய இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே – 2 2.வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு – 2 வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே – 2 3.தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு – 2 ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே- 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
940
Song ID
en-valkai-ennum-padagu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0