En Vazhiyum Neerae En என் வழியும் நீரே என்

என் வழியும் நீரே என்
Lyrics

Lyrics

என் வழியும் நீரே என் சத்தியம் நீரே என் உயிரே உயிரே என் ஜீவனும் நீரே அல்லேலூயா 1. என் பாவங்கள் சுமந்தீரையா என் சாபங்கள் உடைத்தீரய்யா ஒரு கோடி நன்றி நான் சொல்லியும் என் கடன் என்றும் தீர்ந்திடும் 2. என் நோய்களை தீர்த்தீரையா பெலவீனங்கள் ஏற்றீரையா பரிகாரி நீரே என் இயேசுவே பெலவீனத்திலே பெலன் நீரே 3. சோதனைகள் சித்திரையா போராட்டங்கள் ஜெயித்தீரையா இவையாவும் எதிர்த்து காலாலே மிதித்து என்னையும் ஜெயிக்கவைத்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5465
Song ID
en-vazhiyum-neerae-en-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0