Lyrics
என் வாழ்வின் ஆனந்தம் நீரே என்றென்றும் போதும் எனக்கு நீரே உம்மை கண்ணில் வைத்தே உலகை மறந்து போனேன் பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே மாறாத நம்பிக்கையும் நீரே மாறிப் போகிடும் மானிடர் உண்டு மாறிடாத இம்மானுவேல் நீரே சரணம் 1 என் வாழ்வின்... மனதின் பாரங்கள் நெருக்கும் நேரத்தில் மன்னவா, உம் பாதம் சேருவேன் திருவாய் மொழிகள் கேட்கும் வேளையில் மனத்துயரம் மறைந்து போகுதே பல்லவி என் வாழ்வின் ஆனந்தம் நீரே... சரணம் 2 என் வாழ்வின்... ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர் அதிசயமாய் தினம் நடத்துகிறீர் மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையிலும் மகிழ்வோடு நான் வாழ்வேன் En Vazhvin Anantham Nire lyrics songs,En Vazhvin Anantham Nire lyrics, En Vazhvin Anantham Nire Lyrics Song Chords PPT - என் வாழ்வின் ஆனந்தம் நீரே true true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- en-vazhvin-anantham-nire-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0