En Vazhvin Muzhu Ekkamellam என் வாழ்வின் முழு ஏக்கம்

என் வாழ்வின் முழு ஏக்கம்

Lyrics

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பது தான் – 2 இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா – 4 1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்புகழ் பாடி மகிழ்வதுதான் இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வதுதான் இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் 3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதான் இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன் என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன் எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3147
Song ID
en-vazhvin-muzhu-ekkamellam-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
3
Source
Open