En Veettai Suttilum Vaeliyittu என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு

என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு

Lyrics

என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தாவே என் வீட்டு முற்றத்தில் உந்தனின் இரத்தம் தெளிக்கப்பட வேண்டும் கர்த்தாவே வாதை எந்தன் கூடாரத்தை அணுகக்கூடாது என் பாதையிலே துன்பங்கள் வரக்கூடாது (2) பாதம் கல்லில் இடறாமல் தாங்கும் உந்தன் கரங்களால் (2) தாங்கி என்னை சுமக்க வேண்டுமே (2) கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்த போதும் மென்மையான பாதையிலே நடத்த வேண்டும் (2) பட்டக் கஷ்டம் போதும் நிந்தனைகள் போதும் (2) தேவா என்னை நடத்த வேண்டுமே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8352
Song ID
en-veettai-suttilum-vaeliyittu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open