Lyrics
என் விருப்பம், என் ஆசை
நீங்கதானையா
நீர் இல்லா ஒரு வாழ்க்கை
நினைச்சுபார்க்க முடியல – 2
ஒரு தந்தையைபோல சுமக்கின்றீர்
ஒரு தாயை போல தேற்றுகின்றீர்
நீர் இல்லாமல் வாழ முடியாதே
இயேசையா என் இயேசையா
நீங்க மட்டும் போதும் இயேசையா
நீங்க மட்டும் போதும் இயேசையா
1. உளையான சேற்றிலே தவித்த என்னையும்
தூக்கி எடுத்தென்னை துதிக்க செய்தீரே – 2
2. உம்மை நோக்கி, ஜெபித்தபோதெல்லாம்
பெரிய காரியங்கள் எனக்காய் செய்தீரே – 2
3. உம்மை தேடாமல் மறந்த போதெல்லாம்
நீரே என்னை என்றும் மறக்கவில்லையே – 2
4. மனிதர் வாக்குகளை மறந்துபோனார்கள்
நீரோ உம் வாக்குகளை மறக்கவில்லையே – 2
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5355
- Song ID
- en-viruppam-en-aasai-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0