En Visuvasathai Aarambithavar என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே நீர் சொன்னால் ஆகுமே நீர் கட்டளையிட்டால் நிற்குமே உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் குதிரைகளை நம்பவில்லை இரதங்களையும் நம்பவில்லை ஏழைகளின் பெலன் நீரே திக்கற்றோர்க்கு அடைக்கலமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7135
Song ID
en-visuvasathai-aarambithavar-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
0
Source
Open