En Vizhigal Ummai Paarthirukum என் விழிகள் உம்மை பார்த்திருக்கும்

என் விழிகள் உம்மை பார்த்திருக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் விழிகள் உம்மை பார்த்திருக்கும் என் செவிகள் உம் சத்தத்தை கேட்கும் நான் என்றும் உம்முடையவனே நீர் எந்தன் ஜீவன் சுகம் க்ஷேமம் எல்லாம் 1. ஆவியானவரே அப்பா பிதாவே (2) எங்கும் நிறைந்தவரே எல்லாம் வல்லவரே நீர் என்னை மாற்றினவர் மனிதன் இதயம் மாற்றுபவர் இந்த உலகை மாற்றுவார் இங்கு எல்லாம் மாறிடுமே 2. கிருபை நிறைந்தவரே- கிருபாகரனே உலகை ஆள்பவரே சர்வ வியாபியே நீர் இழந்ததை தருபவரே நீர் உயிர்ப்பிக்கும் உன்னதரே நீர் கிருபையை அருளுகிறீர் இந்த கிருபையின் நேரமதில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6107
Song ID
en-vizhigal-ummai-paarthirukum-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open