En Yeasu Raja என் இயேசு ராஜா

என் இயேசு ராஜா

Lyrics

என் இயேசு ராஜா உம்மை போற்றுகிறேன் சாரோனின் ரோஜா உம்மை புகழுகிறேன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி பதினாயிரம் பேர்களில் சிறந்தவரும் நீரே பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் கூட வருபவரே கோலும் தடியும் கொண்டென்னை தேற்றி வருபரே எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே என் பாரம் யாவையும் சுமப்பவரும் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2684
Song ID
en-yeasu-raja-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
4
Source
Open