En Yesu Balan Pirantharae இயேசு பாலன் பிறந்தாரே

இயேசு பாலன் பிறந்தாரே

Lyrics

என் இயேசு பாலன் பிறந்தாரே எழிலோடு கண்கள் திறந்தாரே பனி தூவும் நள்ளிரவுக் குளிரில் மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே – 2 1. இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் – 2 உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில் உன்னதரும் துள்ளி அசைந்தாரே – 2 2. முன்னணையில் வைகோலே பஞ்சனையோ! குளிர்வாடை பாடியது தாலேலோ! – 2 மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே சிசுவாக மேய்ப்பன் வந்தாரே – 2 3. கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட மூவரசர் தேடிவந்து பதம் நாட – 2 ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட ஆனந்த அற்புதர் வந்தாரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3187
Song ID
en-yesu-balan-pirantharae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1