En Yesu En Sangeetham என் இயேசு என் சங்கீதம்

என் இயேசு என் சங்கீதம்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் இயேசு என் சங்கீதம் என் பெலமுமானார் பொன் ஜீவ கிரீடம் எனக்கு தருவார் அவர் முகப் பிரகாசம் ஆ என்ன இனிமை அவர் உபகாரம் என்றென்றும் நிச்சயம் 1. என் இயேசு என் சங்கீதம் என் பெலமுமானார் - என் இருதயத்தின் துக்கம் யாவும் நீக்குவார் வாழ்வின் பிரயாசங்கள் நெருக்கம் சங்கடம் வரும்போது நல் ஆறுதல் இயேசுவே புகலிடம் 2. என் இயேசு என் சங்கீதம் என் பெலமுமானார் - அநாதி ஸ்நேகத்தாலே என்னை நேசிக்கிறார் தொடங்கிய ஊழியத்தை என்னில் நிறைவேற்றுகிறார்-கண்மணி போலவே என்னைக் காக்கிறார் 3. என் இயேசு என் சங்கீதம் என் பெலமுமானார் அவர் வரும் நேரம் மிக சமீபமே நித்திய மகிமையில் நான் வெளிப்படுவேன் எடுக்கப்பட்டோருடன் என்றும் பிரகாசிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7097
Song ID
en-yesu-en-sangeetham-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open