En Yesu Enakkai Yavaium என் இயேசு எனக்காய் யாவையும் செய்து

என் இயேசு எனக்காய் யாவையும் செய்து

Lyrics

என் இயேசு எனக்காய் யாவையும் செய்து முடித்தாரே சிலுவையில் இரத்தம் சிந்தியே நல் மீட்பை பெற்றுத் தந்தார் மீட்கப்பட்டேன் இயேசு இரத்தத்தினால் சுகமடைந்தேன் அவர் காயங்களால் போக்கினாரே என் பாவக் கறை நீக்கினாரே என் சாபங்களை ஆ அல்லேலூயா முற்றிலும் ஜெயம் பெற்றேன் ஆ அல்லேலூயா ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்றேன் 1)பெற்றேனே சிலாக்கியமே கூப்பிட என் தந்தையென இல்லையே ஒருபோதும் நான் அடிமை பிள்ளையின் அதிகாரம் தந்தார் 2)மறவேனே அவர் செய்த நன்மைகள் துதிப்பேன் என் வாழ்நாளெல்லாம் சொல்வேனே எல்லோருக்கும் என் கர்த்தர் நல்லவர் என்றே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5262
Song ID
en-yesu-enakkai-yavaium-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open