En Yesu என் இயேசு

என் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

இருளிலே வெளிச்சமாய் வந்தவர் இவரே இதயத்தின் தீபமாய் இருப்பவர் இவரே இதுவரை கண்டதில் சிறந்தவர் இவரே இனிமையின் உருவமாய் பிறந்தவர் இவரே முதலும் முடிவுமாய் இருப்பவர் இவரே என் வாழ்க்கையின் அர்த்தம் இவரே அவர் சாரோனின் ரோஜா பல்லத்தாக்கின் லில்லி விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு ஏழ்மையாக பிறந்தவரே தாழ்மையாக வாழ்ந்தவரே தனைய்தான் வெறுத்து அடிமையின் ரூபம் எடுத்துத் தன் உயிரை கொடுத்து நம்மை சொந்தமாகினார் காயங்களை ஆற்றிடவே இதயங்களைத் தேற்றிடவே இவ்வுலகில் வாழும் தம் மனிதருக்காக ராஜாதி ராஜாவாய் மீண்டும் வருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8055
Song ID
en-yesu-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
0
Source
Open