En Yesu Naathanae

என் இயேசு நாதனே என் வாஞ்சை
Unknown
PPT
Lyrics

Lyrics

என் இயேசு நாதனே என் வாஞ்சை நீரே எந்நாளும் மண்ணில் நீர் போதுமே -2 1. யாரும் சகாயம் இல்லாமல் உலகில் பாரம் சோர்வினால் தவிக்கும் நேரம் -2 என் வாஞ்சை தீர்த்திட என் கண்ணீர் துடைத்திட கர்த்தாவே நீரல்லால் யாருமில்லை-2 2. உற்றவர் சிநேகம் இல்லாமல் போனாலும் பிரியமானவர் மாறி போனாலும் மாற்றம் இல்லாத என் நேசர் நீரே வேறாரும் இல்லை துணையாய் நாதா 3. உம் முகம் நேரில் என்று நான் காண்பேன் என் மனம் வாஞ்சையால் வாடிப்போகுதே நீர் வராமல் என் கண்ணீர் என்றும் மாறுவதில்லை என் ஆத்ம நாதா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7099
Song ID
en-yesu-naathanae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open