Lyrics
என் இயேசு நல்லவரு
பொன் இயேசு வல்லவரு-2
அற்புதங்கள் செய்பவரு
அடையாளம் தருபவரு-2
தகிட தகிட தகிருதோம்.
1. ஆவியை மழை போல
எந்நாளும் ஊற்றுவாரு -2
எந்நெஞ்சே அஞ்சிடாதே
ஒரு நாளும் கைவிடாரே -2
2. முன் வைத்த காலை என்றும்
பின் வைக்க எண்ணிடாதே
உன்னை அழைத்த தேவனவரு
உண்மையுள்ள ஆண்டவரு
Details
- Numeric ID
- 1392
- Song ID
- en-yesu-nallavaru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0