En Yesu Raajanae என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே

என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே உள்ளம் உடையுதப்பா கொல்கோதா மேட்டினில் பாரமான சிலுவை சுமந்து சென்ற பாதம் எத்தனை அழகுள்ளது சிலுவையில் தொங்கினீர் உதிரம் சிந்தினீர் எந்தன் பாவத்திற்காய் இரத்தம் வழிந்தோடுதே கைகளில் கால்களில் ஆணிகள் பாய்ந்தே ஜீவனை தந்தீர் என்னை மீட்டிடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5264
Song ID
en-yesu-raajanae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open