Lyrics
என் இயேசு ராஜன் கொல்கொதா
மலை செல்லும்
காட்சியைக் கண்டாயா
1. அன்பான இயேசு சிலுவை சுமந்து
உனக்காக செல்கின்றாரே
நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
2. கைகளில் பட்ட காயங்களாலே
உன்னையும் அழைக்கின்றாரே
நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
3. முன்னால் அடித்த தலையினில் இரத்தம்
ஆறாகப் பாய்ந்திடுதே
நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
4. சிலுவையில் அறைந்தே எனக்காக நீரும்
ஜீவனை அளித்தீரே
என் பாவம் போக்க உம் இரத்தத்தாலே
என்னையும் கழுவினீரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7101
- Song ID
- en-yesu-rajan-kolkathaa-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0