En Yesuvae Neer என் ஏசுவே நீர் செய்திட்ட

என் ஏசுவே நீர் செய்திட்ட
Unknown
PPT
Lyrics

Lyrics

என் ஏசுவே நீர் செய்திட்ட எண்ணற்ற நன்மைகளை கடந்த வாழ் நாளெல்லாம் கருத்தாய் ஆதரித்தீர் கைவிடாதென்றும் தவறாமலென்னை கனிவாய் நடத்தினீர் என் ஏசுவே துன்பப் பெருக்கினிலே துணையாய் நின்றீரல்லோ சிறுமை ஏற்ற நாட்களுக்கீடாய் பெரும் மகிழ்ச்சி ஈந்தீர் என் ஏசுவே வாக்குத் தத்தங்களெல்லாம் நாள்தோறும் நிறைவேற்றி காத்ததால் உம்மை வாழ்த்திடுவேன் நாதனே என்றென்றுமே என் ஏசுவே அழைத்த அழைப்பினில் அசையா பர்வதம் போல நிலையாய் நிற்க உயர் பெலனாய் நித்யரே விளங்கினீர் என் ஏசுவே இந்த மா நன்மைகட்காய் என்ன பதிற் செய்குவேன் என்னையே உமக்கென்றுமே தந்தேன் ஏற்றுக் கொள்வீர் இயேசுவே என் ஏசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7106
Song ID
en-yesuvae-neer-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open