En Yesuvae Pon YesuvaeLyrics Song என் இயேசுவே பொன் இயேசுவே
என் இயேசுவே பொன் இயேசுவே
Lyrics
என் இயேசுவே பொன் இயேசுவே
உந்தனின் ஊழியம் செய்திடுவோம்
1. ஏனோக்கு குடும்பமாய் ஊழியம் செய்ததால்
தேவனால் பரலோகம் எடுக்கப்பட்டான்"
நோவாவும் குடும்பமாய் ஊழியம் செய்ததால்
பேழையினாலே காக்கப்பட்டான்
2. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனே
ஆசீர்வதித்தெம்மை நடத்திடுமே பயனுள்ள
கருவியாய் அனுதினம்எம்மை மாற்றி
பரலோக வாழ்வினில் இணைத்திடுமே
3. நானும் என் வீட்டாரும் கர்த்தரை சேவிப்போம்
என்று உரைத்தான் யோசுவாவும்
கர்த்தரின் ஊழியம் குடும்பமாய் செய்ததால்
கானானை முதலில் கண்டடைந்தான்
4. அப்போஸ்தலர்களும் ஊழியம் செய்ததால்
ஆண்டவரிடம் நல்ல பங்கு பெற்றார்
பரிசுத்த பவுலும் ஊழியம் செய்ததால்
பரிசுத்தவான்களில் முதன்மை பெற்றார்.
Details
- Numeric ID
- 7111
- Song ID
- en-yesuvae-pon-yesuvaelyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open