En Yesuve Naan Endrum என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
Unknown
Lyrics
Lyrics
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்
2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர்
3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5271
- Song ID
- en-yesuve-naan-endrum-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0