En Yesuve Neere என் இயேசுவே நீரே எந்தன்

என் இயேசுவே நீரே எந்தன்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் இயேசுவே நீரே எந்தன் சொந்தம் நீரே என் பட்சமே -2 நிலையற்ற வாழ்வில் நிம்மதி நீரன்றியாரும் இல்லை -2 1. இருளாம் பாதையில் அணையாத தீபமாய் கருணையாய் என்னை கரம்பிடித்து வந்தீர் கால்கள் இடறாமல் சேதம் அடையாமல் கரத்தால் தாங்கினீர் சிறகால் மூடினீர் 2. எத்தனையோ நன்மை என் வாழ்வில் செய்து வரும் உத்தமர் இயேசு உம்மை உலகுக்கு கூறிடுவேன் தாயாய் தகப்பனாய் அதற்கும் மேலாய் அன்பு காட்டினீர் தேற்றி அணைந்திட்டீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7104
Song ID
en-yesuve-neere-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open