EN YESUVE UM MARBINIL என் இயேசுவே உம் மார்பினில்

என் இயேசுவே உம் மார்பினில்

Lyrics

என் இயேசுவே உம் மார்பினில் சாய்ந்து இளைப்பாறுவேன் அன்பான சீடன் போல உம் மார்பில் சாய்கின்றேன் கவலை கஷ்டம் கண்ணீரெல்லாம் மறந்து வாழ்கின்றேன் பேரின்ப நதியினால் என் தாகம் தீருமையா ஜீவ தண்ணீர் என் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே உம்மைப் பார்க்கின்றேன் உம் சாயலாகின்றேன் உள்ளத்தில் வாசம் செய்பவரே உமக்கே ஆராதனை பரம தேசம் நோக்கி பயணம் செல்கின்றேன் பாடுகள் சகித்த பரமனை கண் முன்னே நிறுத்தியுள்ளேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
661
Song ID
en-yesuve-um-marbinil-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
11
Downloads
3
Source
Open