En Yesuve Yesuve என் இயேசுவே இயேசுவே

என் இயேசுவே இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் இயேசுவே இயேசுவே -2 1. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர் தந்தை போல் என்னை சுமந்தவரே -2 நண்பனைப் போல் தனிமையிலே ஆறுதலாய் இருத்தவரே -2 2. நல் மேய்ப்பனாய் எனக்கு இருப்பவரே பூனியாய் இன்றும் பூரிப்பவரே தரிசனத்தை என்னில் தந்த உமக்காய் உழைக்க செய்பவரே 3. நீர் கொடுத்த இந்த தீபத்தை அணைய ஒருபோதும் விடமாட்டேன் உமக்காக வாழ்நாளெல்லாம் சாட்சியாக வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7103
Song ID
en-yesuve-yesuve-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open