Lyrics
எனை தந்தேனே நாதா உமக்காவே
என் உடலும் உள் உயிரும் உமக்காக தான்
ஏற்றுகொண்டலங்கரியுமே
முழுதாக மாற்றி என் தேவா
மனம் துவண்ட நேரங்கள்
ஆறுதலின் தேவனன்ரோ
கணம் நிறையும் இதயத்தை
காற்றாக மாற்றினீரே
ஏதளித்து ஈடு செய்ய
நீர் செய்யும் உதவிகளை
பணம் பொன்னும் கொடுத்தாலும்
ஈடு செய்தல் இயலாது
அளவில்லா அன்பினால்
அடியேனை ஆண்டுகொண்டீர்
ஆழங்களில் நின்று
பாவி என்னை மீட்டு கொண்டீர்
ஏதளித்து ஈடு செய்வேன்
மாதேவன் உம் அன்பை
என்னென்ன கொடுத்தாலும்
ஈடு செய்தல் இயலாது
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5390
- Song ID
- enai-thantheney-naadha-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0