Enakaaga Adikkapateer எனக்காக அடிக்கப்பட்டீர்

எனக்காக அடிக்கப்பட்டீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

எனக்காக அடிக்கப்பட்டீர் எனக்காக இரத்தம் சிந்தினீர் – 2 எந்தன் பாவம் கழுவி நோய்களிலெல்லாம் சுகமாக்கினீரே நீரே என் தஞ்சம் நீரே என் பெலன் (கோட்டை) – 2 1. என் பாடுகளை நீர் ஏற்றுக்கொண்டீரே என் துக்கங்களை சுமந்து கொண்டீர் – 2 என் தேவைகளை சந்தித்தீர் என் நோய்களை நீக்கினீர் – 2 என் பாவங்களை மன்னித்தீர் புது மனிதனாய் மாற்றினீரே – 2 2. என் மீறுதல்கள்காய் நீர் அடிக்கப்பட்டீர் என் அக்கிரமங்கட்காய் நீர் நொறுக்கப்பட்டீர் – 2 என் பாரங்கள் சுமந்தவரே என் சாபங்களை நீக்கினீர் – 2 சிலுவை நிழலில் தாங்கி என்றும் இளைப்பாறுவேன் – 4 நீரே என் தஞ்சம் நீரே என் பெலம் நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை என் ஜீவனுக்கு காரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் – 2 என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிக்க வருபவரே என் ஜீவனுக்கு காரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் நீரே என் தஞ்சம் நீரே என் பெலம் நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4191
Song ID
enakaaga-adikkapateer-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open