Enakaga Pesuvarae Yesu எனக்காக பேசுவாரே இயேசு

எனக்காக பேசுவாரே இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

எனக்காக பேசுவாரே இயேசு, எனக்காக யுத்தம் செய்வார் இயேசு எனக்காக பேசுவாரே யுத்தங்கள் நடத்திடுவாரே எனக்காக யாவையும் செய்து முடிப்பார் இயேசு எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கோணலானவைகளை எனக்கு முன் சென்று செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால் அதுபோதும் கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார் இயேசு எனக்காக முயற்சிகள் தோற்றாலும் சூழ்நிலைகள் எதிரானாலும் கலங்கிடேனே நான் திகைத்திடேனே எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு நேராய் கண்களை ஏறெடுத்து ஜெயம் பெறுவேனே எனக்காக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7057
Song ID
enakaga-pesuvarae-yesu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open