Enakai Karuthuvar Ennai Song எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்

எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்

Lyrics

எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் மறைப்பார் நம்புவதற்கே எனக்கென்றும் சர்வ வல்லவர் கூட இருப்பார் தளராமல் வனாந்திரத்தில் பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடே பொல்லாப்புகள் நேரிடாது வாதையோ உன்னை அணுகாது பாதைகளில் தேவனுடைய தூதர்கள் கரங்களில் தாங்குவார் இரவினிலே பயங்கரமும் பகலிலே பறக்கும் அம்புகளுக்கும் இருளிலே நடமாடும் கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் செல்வேன் நான் இயேசுவுடன் அவர் நாமத்தின் வல்லமை அறிவேன் கஷ்ட நாட்களில் கூட இருப்பார் தீர்காயுசால் திருப்தியாக்குவார் DOWNLOAD PPT Songs Description: tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,issac william songs, issac william songs lyrics, enakai karuthuvar ennai lyrics WhatsA

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6529
Song ID
enakai-karuthuvar-ennai
Views
0
Downloads
0