Enakkaaga Vaazhnthathu Pothumae எனக்காக வாழ்ந்தது போதுமே

எனக்காக வாழ்ந்தது போதுமே

Lyrics

எனக்காக வாழ்ந்தது போதுமே உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2 போதுமே போதுமே போதுமே எனக்காக வாழ்ந்தது போதுமே வேண்டுமே வேண்டுமே வேண்டுமே உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2 எனக்காக எனக்காக எனக்காக வாழ்ந்தது போதுமே 1. கிதியோனைப் போல் தைரியமாய் உமக்காக செயல்பட வேண்டுமே – 2 விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் (உங்க) வல்லமையை எனக்குத் தாருமே – 2 தாருமே தாருமே தாருமே – உங்க வல்லமையை எனக்குத் தாருமே – 2 2. பினகாசை போல் வைராக்கியமாய் உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2 தேசத்தை அசைத்திட வேண்டுமே – உங்க வல்லமையை எனக்குத் தாருமே – 2 தாருமே தாருமே தாருமே – உங்க வல்லமையை எனக்குத் தாருமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1915
Song ID
enakkaaga-vaazhnthathu-pothumae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1